Think before you speak.Read before you think.

  • This is default featured slide 1 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 4 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

head

அன்றாடக் காய்ச்சி:



இயந்திர ஓட்டமாய் தேய்ந்து கொண்டிருக்கும் மனிதனுடைய வாழ்க்கையில் சந்தோசம் , மனநிம்மதி போன்றவை தொலைதூரத்தில் தெரியும் கானல்நீர் போல தேடத்தேட மறைந்து கொண்டிருக்கிறது. சூரியன் பிறப்பெடுத்து, செங்கதிர் கோலோச்சி, இருள்கள் நீங்கி, மலர்கள் மலரும் என்று ஒவ்வொரு நாளும் மனிதன் தன்னுடைய வாழ்க்கையை நினைத்து நம்பிக்கையோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறான். அனால் அவன் என்ன செய்வான்? காலம் அவனுக்கு எதிராக வல்லவா சதி செய்கிறது. துரத்திக்கொண்டிருக்கும் வறுமை, கரைந்து கொண்டிருக்கும் ஆரோக்கியம், விண்ணைமுட்டும் விலைவாசி இதற்கு மத்தியில் குடும்பச்சுமை போன்றவை அவனை ஓரிடத்தில் முடக்கி போட அத்தனை முயற்சியையும் மேற்கொள்கிறது. பொருளை ஈட்ட திசை தெரியாமல் ஓடிஓடி ஓடாய் தேய்ந்து கடைசி சொட்டு வியர்வையையும் பாக்கியில்லாமல் உழைத்து, அடுப்படி எரிய அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கும் இந்த அன்றாடக் காய்ச்சிக்கு கொடுப்பதற்கு யாருமில்லை எனும்போது உள்ளம் பதைபதைக்கிறது.

பசியின் கூறிய நகங்களுக்கு மத்தியில் நெளிந்து கொண்டிருக்கும் அந்த மனிதனுக்கு புசிப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் தான் பல இரவுகள் கழிந்துகொண்டிருக்கிறது. தக்க சமயத்தில் உதவி புரிய யாருமில்லாமல் திக்கு தெரியாமல் நின்ற நாட்கள் ஏராளம். வெயில் மழை பாராமல் காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து உழைத்து இந்த பசியை போக்கவே பத்தவில்லையே என்று அடிக்கடி புலம்புவான். ஆடம்பரம் வேண்டாம்,  மாட மாளிகை வேண்டாம், சொத்து சொகம் வேண்டாம் இந்த பாழாப்போன பசி எடுக்காமல் இருந்தால் என்ன ..என்றெல்லாம் நினைத்து பசியை பழிக்கும் அவன் இதுநாள் வரை ருசி அறிந்திருப்பானோ  என்னவோ என்று யோசிக்கும் அளவுக்கு பரிதவிப்பின் உச்சத்தை தொடுகிறது. அவனது வாழ்க்கை..          
Share:

தமிழர் கலாச்சார பண்பாடு

1.சைவமும் வைணவமும் இணைந்து கொண்டாடும் திருவிழா எது?




... Answer is D) 

2. வைகுண்ட ஏகாதசி எந்த தெய்வத்தோடு தொடர்புடையது?




... Answer is B)

3. கீழ்காணும் கலைகளுள் நுண்கலை அல்லாதது எது?




... Answer is D) .

4. துல்ஹஜ் என்ற இஸ்லாமிய மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகை?




... Answer is B)

5. முப்பெரும் தேவியரை போற்றி வணங்கும் விழா?



... Answer is A)

6. மனு,யக்ஞவால்கியர் எழுதிய நூல்களின் தொகுப்பு  எவை?




... Answer is C)
7. பழங்கால பண்பாட்டின் எச்சம் நாட்டுப்புறவியல் என்று கூறியவர்?




... Answer is B)

8. பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுவது இப்பாடல் இடம்பெற்ற நூல்?




... Answer is D)

9. இந்தியாவின் ஒரே கல்லால் ஆன நந்தியின் சிற்பம் உள்ள இடம்?




... Answer is D)
10. வேலன் வெறியாடுகளம் பற்றி கூறும் நூல் எது?




... Answer is C)

Share:

மாதிரி வினா - 03

1. நிதி ஆயோக் உடன் இணைக்கப்பட்ட அமைப்பு எது?




... Answer is C) 

2. தேசிய மனித உரிமை ஆணையத்தின் முதல் தலைவர் யார்?




... Answer is A)

3. தேசிய பெண்கள் ஆணையத்தின் முதல் தலைவர் யார்?




... Answer is D) .

4.லோக்பால் என்ற சொல்லை உருவாக்கியவர்?

     
... Answer is C)

5. தகவல் அறியும் உரிமை சட்டத்தை முதன் முதலில் சட்டமாக்கிய நாடு ?



... Answer is D)


6. லோக் பால் மசோதா எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?




... Answer is A)
7. மகாத்மா காந்தி கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்ட அமைப்பு எது?




... Answer is C)

8. அரசியலமைப்பு சட்டவிதி 370 ஐ எழுதியவர் யார்?




... Answer is C)

9. இந்தியாவின் கூட்டாட்சி தனித்துவமானது என்று வர்ணித்தவர்?




... Answer is B)
10. இந்தியாவின் அரசு அலுவல் விதிகள் எந்த ஆண்டு நடைமுறை படுத்தப்பட்டது ?




... Answer is A)

Share:

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் புலி

அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு பெண் புலிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது சமீபத்தில் உறுதியானது. அமெரிக்காவில் 3 லட்சத்தையும் தாண்டி கரோனா வைரஸ் பாதிப்பு உக்கிரத்தை தொட்டிருக்கிறது. அதே போல் இறப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது மேலும் நியூயார்க் நகரத்தில் பாதிப்பு கடுமையாக உள்ளது

இந்நிலையில் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் "நாடியா" என்ற புலிக்குட்டிக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது. கடந்த சில தினங்களாக அந்த புலிக்குட்டிக்கு வறட்டு இருமல் இருந்ததாக காப்பாளர்கள் சொல்கின்றனர். நாடியாவை தொடர்து இன்னும் 3 புலிக்குட்டிக்கு சோதனை மேற்கொள்ள இருக்கின்றனர்.


பொதுவாக கரோனா வைரஸ் பாதிப்பு மனிதர்களுக்கு வருகின்ற வேளையில் இது ஒரு புலிக்குட்டிக்கு வந்திருப்பது வியப்பளிக்கிறது.
விலங்குகளுக்கு பரவும் இந்த வகை கொரோனா தன்னுடைய பரிணாமத்தை மாற்றி அவதாரம் எடுத்திருக்கலாம் என்று அறிவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்

இப்போது நாடியா வின் உடல்நிலை முன்னேறி வருவதாகவும்  தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். இந்த கொரோனா விலங்கு காப்பாளரிடம் இருந்து அந்த புலிக்குட்டிக்கு பரவி இருக்கலாம் என்றும் கூடுதல் தகவல் தெரிவிக்கின்றனர்  
Share:

சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்திய மண்ணை சாதிக்கை தொடர்ந்து மாரிதாஸ் மீதும் வழக்குபதிவு




சமூக வலைத்தளங்கள் பெருகி வரும் இக்காலகட்டத்தில் தங்களை பிரபல படுத்திக் கொள்ள பலரும் பல விதமான முயற்சிகளை  செய்து வருகிறார்கள். இதில் சிலர் எல்லையை மீறி சட்ட விரோத செயலில்  ஈடுபடுவதால் காவல்துறையால் கைது செய்து  நண்கு கவனிக்கப்பட்டு வருகிறார்கள்.



டிக் டாக் பிரபலமான கண்ணன் என்பவன் பெண்களை  வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதியாமல் இருக்க பணம் பெற்றுள்ளான் இது தொடர்பாக அவன் மீது புகார் அளிக்கப்பட்டதனால் காவல்துறை அவனை கைது செய்து சிறையில் அடைத்தது. இதேபோல மன்னை சாதிக்  என்பவன் தெலுங்கானா மாநில ஆளுநரை தவறாக சித்தரித்து புகைப்படத்தினை வெளியிட்டதால் அவன் மீதும் புகார்  எழுந்தது இதனைத் தொடர்ந்து காவல்துறை அவனையும் கைது செய்து சிறையில் அடைத்தது. இதேபோல சமூக வலைதளங்களில் தன்னை பிரபல படுத்திக்கொள்ள மாரிதாஸ் என்பவன் வாட்ஸப்பில் வரும் போலி தகவலை  யூட்யூப் போன்ற சமூக வலைதளங்களில் உளறிக் கொண்டிருந்தான். இவனது உளறலின் உச்சமாக திருநெல்வேலி  மாவட்டத்தை சார்ந்த  சர்ச்சைக்குரிய போலி பதிவை பதிவிட்டு இருந்தான். இதனை அறிந்த திருநெல்வேலி மாவட்ட மக்கள் அவனுக்கு எதிராக காவல் துறையில் புகார் அளித்தனர் காவல்துறை உரிய விசாரணை நடத்தி அவன் மீது பிணையில் வர முடியாத நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு  செய்துள்ளது.  திறமை இருந்தாலே பிரபலம் அடைய முடியும், ஆனால்  பிரபலமடைய  இதுபோன்று சட்டவிரோத செயலில் ஈடுபட்டால் சிறைக் கம்பிகளை எண்ணி களி தின்ன வேண்டியதுதான்.
Share:

அமெரிக்காவில் நேற்று மட்டும் 562 பேர் இறப்பு

அமெரிக்கா,இத்தாலி, பிரான்ஸ், போன்ற நாடுகளில் கோரோனோவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டு வருகிறது அதே வேளையில் சீனாவில் பாதிப்பின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

மொத்தம் 204 நாடுகளில் கோரோனோவால் பாதித்தவர்கள் 11 லட்சத்தை  கடந்து செல்கிறது இறப்பு எண்ணிக்கை 60 ஆயிரம் ஆகவும் நேற்று மட்டும் அமெரிக்காவில் 562 பேர் இறந்துள்ளது கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது,அமெரிக்காவில் மட்டும் 2.8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் உலக பொருளாதாரமே சரியும் அபாயமும் இருக்கிறது என்று பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.


இறப்பு எண்ணிக்கை:
  • இத்தாலி - 14681
  • ஸ்பெயின் - 11744
  • அமெரிக்கா - 7403
  • பிரான்ஸ் -6507
  • ஈரான் - 3452
  • சீனா - 3326
இந்த வைரஸை குணப்படுத்த மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்சானிகளும்  மருத்துவர்களும் கடுமையான முயற்சி எடுத்து வருகின்றனர்

இக்கொடிய நோயை வெல்வதற்கு நாம் நம்மை தனிமை படுத்தி கொள்வதே இதற்கு தற்போதைய நிவாரணம் ஆகும்.நாம் முடிந்தவரையில் இது சம்பந்தமாக குடுபத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசு சொல்வதை செவிமடுக்க வேண்டும்.




Share:

மாதிரி வினா-02

1. சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவையை "கப் அன் சாசர் என்று அழைத்தவர்?




... Answer is C) 

2. லோக் ஆயுக்தா அமைப்பை முதன் முதலில் நடைமுறைபடுத்திய மாநிலம் ?




... Answer is B)

3. ஆளுநர் பதவி பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழுவில் பொருந்தாதது?




... Answer is D) .

4.மாநில ஆண்டு நிதிநிலை அறிக்கை பற்றி கூறும் விதி எது?

... Answer is B)

5. சட்டமேலவை கலைக்கப்பட்ட போது சட்டமேலவை தலைவராக இருந்தவர் யார்?



... Answer is B)


6. மாநில சட்டமன்ற பேரவையின் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை?




... Answer is C)
7. மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி யார்?




... Answer is B)

8. மாநில நிர்வாகத்தின் நரம்பு மண்டலம் எது?




... Answer is C)

9. தமிழ்நாட்டில் தலைமை செயலகம் அமைத்துள்ள இடம்?




... Answer is C)
10. சர்க்காரியா குழுவை அமைத்த பிரதமர் யார்?




... Answer is B)


Share:

மதம் மாறிய கொரோனா: உண்மையில் நடந்தது என்ன?

உலக வரலாற்றிலேயே ஒரு கிருமி இஸ்லாமிய மதத்தை தழுவியது இதுதான் முதல் முறை என்று சமூக தளங்களில் கடுமையான விமர்சனங்கள் வரும் வேளையில் உண்மையில் நடந்தது என்ன என்பதை நாம் அலசுவோம்

கடந்த மார்ச் 20 ம் தேதி இஸ்லாமிய அமைப்பான தப்லிக் ஜமாத் மாநாடு டெல்லியில் நடந்தது.அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர் என்பது உண்மை. அங்கு கூடிய சில நபர்களுக்கு கோரோனோ அறிகுறி இருந்ததாகவும் அவர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள் இதனால் இந்தியாவில் ஒரு கோரோனோ ஜிஹாதை முன்னெடுக்கிறார்கள் என்று பல மத துவேஷ கருத்துக்களை நாம் வலைத்தளங்களில் காண்கிறோம்..உண்மையில் நடந்தது என்ன என்பதை அறிவோம் வாருங்கள்


இந்தியாவை பொறுத்தவரை மதவாத அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்தி தனிமைப்படுத்தும் நிகழ்வு சமீப காலமாக பரவி வருவதை பார்க்கிறோம்..அது லவ் ஜிஹாத் என்றும் லேண்ட் ஜிஹாத் என்றும் இன்னும் இஸ்லாமோபோபியா என்றும் அச்சுறுத்தி மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை இந்த துவேஷ சக்திகள் செய்து வருகின்றனர்..அவர்களை நோக்கி நாம் எழுப்பும் கேள்வி என்னவென்றால்....


  • இந்தியா மதச்சார்பற்ற நாடக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா?
  • இந்த கோரோனோ ஊரடங்கு அறிவித்த பின்பு அந்த மக்கள் கூடினார்களா?  இல்லை அதற்கு முன்பே கூடினார்களா?
  • பொருளாதார சரிவை திசை திருப்ப கோரோனோ உங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததை போல கிருமிக்கு மதச்சாயம் பூசுவதன் மூலமாக இதுவும் வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்குறீர்களா?
  • தேசிய மக்கள் பதிவேட்டை நிறைவேற்ற முடியவில்லை என்பதற்காக முஸ்லிம்களின் மேல் காழ்ப்புணர்ச்சி கொள்கிறீர்களா?
  • எல்லா நாடுகளும் கிருமிக்கு மருந்து கண்டுபிடிக்க முயலும் பொது நீங்கள் மதத்தை கண்டுபிடிக்கிறீர்களே இது தான் உங்கள் சித்தாந்தமா?

மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை இவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை செய்து கொண்டிருக்கிறார்கள்,இவர்களிடத்திலிருந்து மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் ஏனென்றால் இவர்கள் இந்த கிருமியை விட மோசமானவர்கள்.






Share:

மாதிரி வினா -I

1. ஜப்பான் நாட்டின் பணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?




... Answer is B) 

2. தென்னகத்து எல்லோரா என்று அழைக்கப்படும் கோவில் எது?




... Answer is D)

3. பிஜப்பூரில் உள்ள கோல்கும்பாஸ் குவிமாடம் யாருடைய காலத்தில் கட்டப்பட்டது?




... Answer is C) .

4. திப்புசுல்தான் எந்த பகுதியை கைப்பற்றியதன் மூலம் மூன்றாம் மைசூர் போர் உருவானது?




... Answer is A)

5. அக்பர் காலத்திற்கு பின் உருவான புதிய தலைநகரம் எது?




... Answer is B)

6. இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனெரல்?




... Answer is C)
7. முஸ்லீம் பெண்களுக்கு கொடுக்கும் மணக்கொடை?




... Answer is D)

8. இபன் பதூதா எந்த நாட்டு பயணி?




... Answer is D)

9. மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கை துறைமுகம்?




... Answer is B)
10. தமிழர் தோற்றம் குறித்து தவறான கருத்து?




... Answer is D)


Share:

சீனாவில் 1 கோடி பேர் எங்கே? அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரம் கூறுவது என்ன?

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒரு அதிர்ச்சி தரக்கூடிய புள்ளிவிவரம் சொல்லும் செய்தி சமூக வலைதளங்களில் புற்றீசலாக பரவிவருவதை கண்டு மக்கள் கடுமையான பதட்டத்தில் உள்ளனர்.

நியூயார்க் நகரை சேர்ந்த ஹாங்காங் நகரில் வசிக்கும் ஜெனிபர் ஜெங் என்பவர் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் உண்மையிலேயே அச்சமடைய செய்யும் செய்தியாக உள்ளது..சீன அரசு  சொல்லப்பட்டுள்ள புள்ளிவிவரம் கிட்டத்தட்ட 3270 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் இறந்ததாகவும் இன்னும் இதை முழுமையாக கட்டுப்படுத்தி விட்டதாகவும் தெரிவிக்கின்றனர் 


அனால் ஜெனிபர் ஜெங் சொல்லும் புள்ளிவிவரம் கடந்த ஜனவரி மாதம் மட்டும் ஒரு கோடிகும் மேல் மக்கள் அங்கு காணாமல் போயிருக்கிறார்கள் என்று கூறுகிறார். இதற்கு ஆதாரமாக கூறும் இவர் சீனா மொபைல் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 81 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

சீனா யுனிகார்ன் நிறுவனம் மற்றும் டெலிகம்யூனிகேஷன் நிறுவனமும் சேர்த்து 15 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. மொத்தமாக 1 கோடி 46 லட்சம் வாடிக்கையாளர்களின் மொபைல் சுவிட்ச் ஆப் இல் இருக்கிறது.

இவர்கள் எல்லாம் எங்கே சென்றார்கள்? இவர்கள் அனைவரும் நெட்ஒர்க் கிடைக்காத இடத்திற்கு போனார்களா? அல்லது வேறு நாடுகளுக்கு சென்றார்களா? சீன அரசு இவர்களை என்ன செய்தது? என்று சமூக தளங்களில் பேசப்பட்டு வருவதை பார்க்கிறோம்..



Share:

நடப்பு நிகழ்வு MARCH PART-III

1. ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர் யார்?




... Answer is B) 

2. உத்திர பிரதேசம்  மாநிலத்தின் ஆளுநர் யார்?




... Answer is C)

3. மனிதனின் இரத்த பிளாஸ்மாவின் நிறம் என்ன?




... Answer is A) .

4. 38 வது மாவட்டமாக பிரிந்த மயிலாடுதுறை எந்த மாவட்டத்திலிருந்து பிரிந்தது?




... Answer is D)

5. உலக சுகாதார அமைப்பு 2020 ம் ஆண்டை எந்த ஆண்டாக அறிவித்துள்ளது?




... Answer is B)

6. பஜ்ரங் பூனியா எந்த விளையாட்டு பிரிவை சேர்ந்தவர்?




... Answer is C)
7. காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ள இடம்?




... Answer is D)

8. குளிர்கால உறக்கம் கொள்ளும் உயிரினம் எது?




... Answer is C)

9. பெரிப்ளாநட்ட அமெரிக்கனா எனும் அறிவியல் பெயர் கொண்ட உயிரி?




... Answer is C)
10. முகவுரை எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டது?




... Answer is D)


Share:

நடப்பு நிகழ்வு march 2020 (part-II)

1.  நாகலாந்து மாநிலத்தின் ஆளுநர் யார்?   
...
A.R.N ரவி                        


2. அனைத்துலக நாணய நிதியம் (IMF) உறுப்பு நாடுகள் எத்தனை?   
...
189                 


3. அனைத்துலக நாணய நிதியம் (IMF) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
...
1945           
 


4. எந்த மாநிலம் Self Decleration COVID-19 எனும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது?
...
நாகலாந்து                 


5. எந்த நிறுவனம் COVID-19 பற்றிய துல்லியமான தகவல் அறிவதற்கு வலைத்தளம் மற்றும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது? 
...
ஆப்பிள்          


6. DRDO  எந்த துரையின் கீழ் செயல்படுகிறது?
...
பாதுகாப்பு               

7. ஹண்ட்டா வைரஸ் எதன் மூலம் பரவுகிறது?
...
எலி               


8. மத்திய பிரதேஷம் மாநிலத்தின் புதிய முதல்வர் யார்?
...
சிவராஜ் சிங் சவ்கான்               



9. VIMSAR - மெடிக்கல் காலேஜ் எங்கு அமைத்துள்ளது ?
...
ஒடிசா             

10. வால்மார்ட் கம்பெனியின் புதிய CEO யார்? 
...
சமீர் அகர்வால்            


11. MACS-4028 எனும் பிரிவு எந்த வகை தானியத்தை குறிக்கும்?
...
கோதுமை              


12. மத்தியப்பிரதேஷம் மாநிலத்தின் தலைநகர் எது? 
...
போபால்                   




Share:

Popular