#10 yearchallenge எதை நோக்கி நகர்த்துகிறது ஃபேஸ்புக்..
சமீபமாக #10yearchallenge என்ற 10 வருட changes என்று ஃபேஸ்புக்கில் எல்லோராலும் தங்களது போட்டோக்களை பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனால் வரும் பாதிப்புகளை பற்றி அவர்கள் யோசிப்பது கூட இல்லை. இதனால் informations திருடு போக வாய்ப்புகள் உள்ளது. 10 வருட முன்பு உள்ள போட்டோக்களை பதிவிடுவதன் மூலம் facebook நம்மளுடைய போட்டோக்களை codings ஆகவோ HTML தரவுகளாக சேமிக்கப்படுகிறது. facebook recognising மூலம் தற்போது உள்ள போட்டோவையும் 10 வருட முன்பு உள்ள போட்டோவையும் scan செய்து 10 வருடம் கழித்து உள்ள போட்டோக்களை உருவாக்குகிறது. அதில் உள்ள சிறந்த போட்டோக்களை சந்தையில் விற்பனைக்காக பயன்படுத்தப்படுகிறது. என்று சாப்ட்வேர் துறை சார்ந்தவர்கள் கூறுகிறார்கள். மிக முக்கியமாக இதனால் பாதுகாப்பு சம்பந்தமான பிரச்னைகள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
தொழில்நுட்பம் வளர வளர அதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரிக்கிறது. சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்ன செய்தி பதிவிடலாம் என்று நினைக்கிறன். அவர் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் கொண்டவர். ஒரு நாள் அவருக்கு ஒரு பெண் friend requiest கொடுத்தார். இரண்டு நபர்களும் நட்பு ரீதியாக தங்களுடைய விஷயங்களை பரிமாறிக்கொண்டார்கள். ஒரு மாத காலம் இருவரும் எந்த கெட்ட நோக்கமும் இல்லாமல் பேசிக்கொண்டு
இருந்தார்கள். ஒரு நாள் இருவரும் சந்திக்கலாம் என பேசிக் கொண்டனர். நாளை இந்த இடத்தில் சந்திப்பதாக அவர் கூறினார். அந்த நேரத்தில் அவருக்கு facebook காண்டம் சம்பந்தமான விளம்பரங்கள் அவருடைய பக்கத்தில் வருவதை கண்டு அதிர்ச்சியுற்றார்.எந்த அளவுக்கு data களை சேகரித்து விளம்பரங்கள் facebook ஆல் பரிந்துரைக்கப்படுகிறது என்று சொன்னார். இதே போன்று facebook ல் யாரிடமாவது நீங்கள் சண்டையிட்டுக்கொண்டால் கத்தி,கம்பு போன்றவை facebook ஆல் பரிந்துரைக்கப்படும்.
இவ்வாறு facebook நம்மளுடைய அங்க அசைவுகளை கூட கண்காணித்து கொண்டிருக்கிறது.அதனால் நாம் நம்முடைய personnel details ஐ facebook ல் பதிவேற்றம் செய்யாமல் இருப்பது நல்லது.

No comments:
Post a Comment