மோடியா? ராகுலா?:
இன்னும் நான்கு மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வரஇருக்கிறது. மோடியா? ராகுலா? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் கடுமையான பேசுபொருளாக மாறி விவாதம் போய்க்கொண்டிருக்கும் நிலையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதம வேட்பாளராக முன்மொழிந்து விட்டார்.அனால் ராகுலை பிரதம வேட்பாளராக ஏற்க பல்வேறு மாநில கட்சிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றன. பா.ஜ.க. வரக்கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.ஆனால் ராகுலை ஏற்கும் விஷயத்தில் முரண்பட்டு போகிறார்கள்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி எப்படி இருந்தது என்பது நடந்த ஐந்து மாநில தேர்தலில் பிரதிபலித்ததை நாம் எல்லோரும் அறிவோம். முக்கியமாக பணமதிப்பிழப்பு,ஜி.எஸ்.டி, நீட் தேர்வு போன்றவை தான் பா.ஜ.க தோல்வியடைய காரணமாக இருந்திருக்கும்.
ப.ஜ.க.விற்கு எதிரான தேசிய எதிர்கட்சிகள் கூட்டம் நாளை கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. அது பா.ஜ.க.விற்கு மிகப்பெரிய சவுக்கடியாக அமையும் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், காங்கிரஸ், தெலுங்கு தேசம், சமாஜ்வாதி இடதுசாரிகள் போன்ற ஒட்டு மொத்த பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகள் கூட உள்ளனர்.காங்கிரஸ் சார்பாக மல்லிகார்ஜுன் கார்கே, தமிழகத்தில் தி.மு.க சார்பாக ஸ்டாலின் அவர்கள் மேலும் அகிலேஷ் யாதவ்,மாயாவதி போன்றோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
ராகுலை ஏற்க பல தலைவர்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் பி.ஜே.பி.
யை எதிர்க்க வேண்டிய கட்டாயத்தால் ஒன்றாக சேர்ந்து ராகுலை முன்மொழிவார்களா? அல்லது மூன்றாவது கூட்டனி அமையுமா? என்று பொருத்திருந்து பார்க்கலாம்.

No comments:
Post a Comment