திருவாரூர் தேர்தலை எதிர்கொள்ளுமா தி.மு.க.?
சமீபத்தில் நடந்த நேர்காணலில் R.ராசா கூறியதாவது. தி.மு.க. திருவாரூர் இடைதேர்தலை புறக்கணிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்களை முன்வைத்தார். தேர்தல் தேதி அறிவித்த பிறகு காஜா புயலில் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவது என்பது ஏற்புடையதல்ல. முதலில் நிவாரண உதவி முழுவதும் கொடுத்து முடியுங்கள்.அதற்கு அப்புறம் தேர்தல் தேதியை அறிவியுங்கள் என்றார். இரண்டாவது 18 தொகுதி காலியா உள்ள நிலையில் திருவாரூர் தேர்தலை மட்டும் முன்னெடுப்பதற்கான காரணம் என்ன? திருவாரூர் தேர்தலை நடத்துவதன் மூலம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு ஒரு சோதனை ஓட்டம் மூலமாக மக்களின் மனநிலையை அறிந்துகொள்ள மத்தியில் ஆளுகின்ற பா.ஜா.கா அரசு முடிவு எடுத்துள்ளது என்பது பாமரமக்கள் கூட புரிந்துகொள்வார்கள். இதில் முக்கியமாக விஷயம் என்னவென்றால் மற்றொரு தொகுதியான திருப்பரங்குன்றத்தில் வேட்பாளர் இறந்ததற்கு அதுவும் காலியாக இருக்கக்கூடிய நிலையில் திருவாரூரை மட்டும் முன்னெடுக்க காரணம் என்ன?. என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.. மேலும் தேர்தலை நிறுத்துவதற்கு கம்யுனிஸ்ட் தோழர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் கள். என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment