தொழிலாளியை தெருவில் நாய் போல் நடக்க வைத்த முதலாளி...!!!!
------------------------------------------------------------------------------------------------------------------------
சமீபத்தில் சீனாவில் நடந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. பெருவாரியான மக்கள்தொகை கொண்ட பொருளாதாரத்தில் முன்னேறிய நாகரிகத்தில் பழமைவாய்ந்த சீன தேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது ஆச்சரியத்தை தருகிறது. உலகில் உள்ள ஒவ்வொரு முதலாளியும் தன் நிறுவனத்தை முன்னேற்றி செல்ல இலக்கு நிர்ணயித்து பயணிப்பது என்பது வழக்கம். இதில் பல நிறுவனகள் போட்டிக்காக எட்ட முடியாது என அறிந்தும் இலக்கு நிர்ணயிக்கம் செய்து இப்படி எட்ட முடியாத பல இலக்குகளை தொழிலாலர்கள் மீது திணித்து குறிபிட்ட கால அளவுக்குள் அதை முடிக்க வேண்டும் என தொழிலாளிகளை கட்டளையிடும். பெரும்பாலும் இப்படி பட்ட எட்ட முடியாத இலக்குகளை எவ்வளவு முயற்சி செய்தும் எட்ட முடியமாலே போகும். இதனை காரணமாக வைத்து நிறுவனங்கள் தொழில்லாளர்களை 'உங்களுக்கு வேலை தெரியவில்லை, திறன் இல்லை, முயற்சி செய்யவில்லை, என்றல்லாம் பொய்யுரைத்து வஞ்சிக்கும். இதனால் அவர்கள் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேர விடாமல் தடுக்க படுவார்கள். இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் சீன நிறுவனம் இலக்குகளை அடையாத தன் தொழிலாலர்களை நாய் போல் தெருவில் தவழ்ந்து வர செய்திருக்கிறது. முன்னால் ஒருவர் நிறுவனத்தின் கொடியை தூக்கி செல்ல பின்னால் இவர்கள் நான்கு கால்களால் தவழ்ந்து வந்திருக்கின்றார்கள். காவல் துறை வரும் வரை இந்நிகழ்வு தொடர்ந்து நடந்திருக்கிறது. இது சமுக வலை தளங்களில் வைரலான பிறகு அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது. கடத்த ஆண்டும் இதே போல சரியாக வேலை செய்யவில்லை என்று கூறி ஆண் தொழிலாலர்களை வரிசையாக நிக்க வைத்து பெண் தொழிலாலியை கொண்டு கன்னத்தில் அறைய வைத்த வீடியோ வைரலானது குருபிடதக்கது.கம்யூனிச நாடுகளில் கூட இவ்வாறான முதலாளிகளின்ஆதிக்கம் இருக்கிறது.

No comments:
Post a Comment