கார்த்தி-க்கு ஒரு கோடி கொடுத்த சூர்யா :
விவசாயத்தை மையமாக வைத்து கார்த்தி நடித்த கடைகுட்டிசிங்கம் படம் கடையநல்லூர்,வடகரை சுற்று வட்டாரப்பகுதியில் படம் எடுக்கப்பட்டது. அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. அதை தொடர்ந்து நடிகர் கார்த்திகுள் ஏதோ மாற்றம் ஏற்பட்டதாக விவசாயிகளுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு உழவர் அறக்கட்டளை என்ற அமைப்பு ஆரம்பித்து இருக்கிறார். அதை வரவேற்கும் விதமாக அவரது அண்ணன் நடிகர் சூர்யா ஒரு கோடி ரூபாய் கொடுத்து துவக்கி வைத்துள்ளார். மேலும் உழவன் விருதுகள் கொடுக்கவும் முடிவு எடுத்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் லாபகரமாக விவசாயம் செய்த 5 நபர்களை தேர்வு செய்து ஜீ தொலைக்காட்சி உதவியுடன் தலா ஒரு லட்சம் ருபாய் பரிசு வழங்கியுள்ளார்.

தனி ஒருவனுக்கு உணவில்லையென்றால் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றான்- பாரதி. அனால் இன்றோ பசியால் மட்டும் இறக்கக்கூடிய மக்களின் பட்டியலில் இந்தியா முன்னேறிக்கொண்டிருக்கிறது.விவசாயம் அழிந்து வரக்கூடிய இந்த சூழ்நிலையில் விவசாயத்தை பாதுகாக்க கார்த்தி முன்னெடுத்திருக்கிற இந்த செயல் வரவேற்புக்குரியது. அவருடைய முன்னெடுப்புகள் சிறந்ததாக அமைய நாம் வாழ்த்தி வரவேற்கிறோம்.
No comments:
Post a Comment