பாண்டேசொல்வது பொய்
பாண்டே வெளியிட்டு இருக்கக்கூடிய தற்போதைய வீடியோவில் ட்விட்டர் ஃபேஸ்புக் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக கூடிய செய்திகள் மக்களுடைய கருத்து அல்ல என்பது போல் வெளியிட்டு இருக்கிறார் ஆனால் அது உண்மையா
இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில்லை இதனால் இது மக்களுடைய கருத்தாக இருக்காது என்று பாண்டே கூறுகிறார் சமூக வலைதளங்கள் மட்டுமல்ல பெரும்பான்மை மக்கள் தொலைக்காட்சியை கூட பயன்படுத்துவதில்லை தொலைக்காட்சி அதிக வீடுகளில் இருக்கலாம் ஆனால் நேரமின்மை வேலைப்பளு இன்னபிற காரணங்களாலும் தொலைக்காட்சியை பார்ப்பதில்லை அப்படியே பார்த்தாலும் அதில் பெரும்பான்மையான செய்தி ஊடகங்களை பார்ப்பதில்லை என்பது தான் உண்மை அப்படி இருக்க ஒரு செய்தி எப்படி கடைக்கோடி மக்களிடம் போய் சேர்கிறது தொலைக்காட்சி பார்க்காத ஒருவனிடம் செய்தியை கேட்காத ஒருவனிடம் இந்தியாவுடைய அரசியல் மாறுதல்கள் எப்படி போய்ச் சேருகிறது அதுதான் ஊடகங்களின் வலிமை அதாவது ஒருவர் செய்தித்தாளிலும் செய்தி ஊடகங்களிலும் செய்தியை பார்க்கிறார் அவர் மூலம் அவர் நண்பர்கள் குடும்பத்தினருக்கு செய்தி போய் சேருகிறது அது மற்றொரு வடிவமாக அவர்களுடைய சொந்தங்களுக்கு குழு நண்பர்களுக்கு போய் சேர்கிறது இப்படித்தான் ஒருவரைப்பற்றி சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் போய்ச் சேர்கிறது இதுதான் தற்போது சமூக வலைதளங்களிலும் இருக்கிறது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு மூலம் நாம் புரிய வைக்கலாம் ஒரு வீட்டில் ஒரு தாய் தந்தை தாத்தா பாட்டி மகன் மகள் என 6 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் அந்த வீட்டில் அப்பா மட்டுமே செய்தித் தொலைக்காட்சி பார்க்கிறார் மகன் மட்டுமே சமூக வலைதளங்கள் பயன்படுத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம் சமூகவலைதளங்களில் வரும் அனைத்தையும் மகன் குடும்பத்தாரிடம் பகிர்ந்து கொள்வதில்லை ஆனால் #Gobackmodi போன்றவை ட்ரெண்டிங் ஆகிறது அது செய்திகளில் வருகிறது அதை தந்தை பார்க்கிறார் தந்தை மகனிடம் கேட்கிறார் அப்படி என்றால் என்ன என்று அப்பொழுது ஒரு கருத்து உரையாடல் குடும்பத்தில் நடைபெறுகிறது அந்த கருத்து தாத்தா பாட்டி அப்பா அம்மா மகள் ஆகிய அனைவருக்கும் அந்தச் செய்தி போய்ச் சேர்கிறது அந்த செய்தியை அவர்கள் அவர்களுடைய நண்பர்களுக்கு கொண்டுபோய் சேர்க்கிறார் இப்படித்தான் ஒரு செய்தி ஒன்றிலிருந்து ஆறாகி ஆறு 60 ஆகிறது இதுகூட தெரியாதவரா பாண்டே என்று எண்ணத் தோன்றுகிறது செய்தித்தாள்கள் செய்தி ஊடகங்கள் சமூக வலைதளங்கள் இவை எதையுமே படிக்காத மக்களுக்கு செய்திகள் எப்படி போய்ச் சேருகிறது அதை ஏதோ ஒரு வழியில் கொண்டு போய் சேர்ப்பதில் ஊடகங்களுக்கு தான் பெரும் பங்கு இருக்கிறது இதில் முக்கிய பங்காற்றுவதாக சமூக வலைதளங்கள் தற்பொழுது இருக்கிறது என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை

No comments:
Post a Comment