Think before you speak.Read before you think.

  • This is default featured slide 1 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 4 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

head

நடப்பு நிகழ்வுகள்-01

1. சமீபத்தில் லட்சதீவுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? 
... 
தினேஸ்வர் சர்மா  


2. தூய்மையான மருத்துவமனைகாக காயகல்ப விருது எந்த  மருத்துவமனைகு வழங்கப்பட்டது ?
... 
டெல்லி AIIMS  


3. இந்தியாவில் இருந்து செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட செயற்கைகோள் எது?
... 
மங்கல்யான் 2013 


4. தேசிய ஒற்றுமை தினம் யாருடைய பிறந்த தினத்தை சிறப்பிக்க கொண்டாடப்படுகிறது?
... 
சர்தார் வல்லபாய் படேல்   


5. நிர்மல் பூர்ஜா என்பவர் எந்த விளையாட்டில் சாதனை நிகழ்த்தினார்?
... 
மலையேறும் வீரர்  


6. சிறந்த மூத்த குடிமகனுக்கான விருது யாருக்கு வழங்கப்பட்டது?
... 
K.பாராசரன் 

7. அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனை பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் யார்?
... 
செரினா வில்லியம்ஸ்  



8. ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைமை பொறுப்பு வகிப்பவர்?
... 
கிரிஸ்டலின் லகார்டே  


9. UIDAI (unique identification authority of india) வின் CEO வாக இருப்பவர் யார்?
... 
பங்கஜ் குமார்  


10. லடாக் பகுதியின் துணைநிலை ஆளுநர் யார்?
... 
ராதாகிருஷ்ணா மாத்தூர் 


11. ஹரியானா மாநில முதல்வர் யார்?
... 
மனோகர் லால் கத்தார்   


12. ஜம்மு காஷ்மீர் பகுதியின் துணைநிலை ஆளுநர் யார்?
... 
கிரிஷ் சந்திர முர்மு   


Share:

புத்தமதம் சமணமதம்

1. புத்தமடாலயங்கள் அதிகம் உள்ள இடம்?  
...
பீகார்     


2.  புத்த மதத்தின் புனித நூல் எது?   
...
திரிபீடகம்      


3. சமண மதத்தை தோற்றுவித்தவர்?
...
ரிஷபதேவர்     


4. மகாவீரரின் சிறப்பு பெயர்?
...
ஜீனர்    


5.  புத்தர்  ஞான உதயம் அடைந்த இடம்?
...
புத்தகயா    


 6. சமண மதத்தின் எந்த பிரிவு ஆடை அணிவதை தடுத்தது?
...
திகம்பரர்      

7. சமண மதத்தின் புனித நூல்?
...
அங்கங்கள்,பூர்வங்கள்     



8. புத்தருக்கு வழங்கும் சிறப்பு பெயர்?
...
சாக்கிய முனி     


9. ரிக் வேதம் எத்தனை பாடல்களை கொண்டது?
...
1028     

10. புத்த மதத்தை பின்பற்றிய அரசர்கள்
...
அசோகர்,கனிஷ்கர்     


11. புத்தர் இறந்த இடம்?
...
குஷிநகரம்      


12.புத்த மதத்தின் இரண்டாம் மாநாடு நடந்த இடம்?
...
வைசாலி      


Share:

இயற்பியல் வினா விடை

1. அணுக்கரு இயற்பியலின் தந்தை யார்? 
...
ரூதர்போர்ட்    


2. நுண்ணுயிரியலை தோற்றுவித்தவர் யார்?   
...
லூயிஸ் பாஸ்டர்     


3. ரூதர்போர்டு எந்த ஆண்டு டிரிடியதை கண்டுபிடித்தார்?
...
1934    


4. நீல்ஸ்போர் எந்த ஆண்டு இயற்பியலின் நோபல் பரிசு பெற்றார்?
...
1922   


5.  முதல் வட்டப்பாதையிலும் இரண்டாம் வட்டப்பாதையிலும் ஒரே எலக்ட்ரானை கொண்டிருக்கும் தனிமம் எது?
...
பெரிலியம்   


 6. ஒளிச்செறிவிற்கான அலகு?
...
கேண்டிலா     

7.  கரிசல் மண் கருப்பாக இருக்க காரணம்?
...
இரும்பு மற்றும் அலுமினியம் காணப்படுவதால்    


8. நுண்ணோக்கியை கண்டறிந்தவர் யார்?
...
ஆண்டன்வான் லூவன்ஹாக்    


9. லென்ஸின் திறனை குறிக்கும் அறிவியல் அலகு?
...
டயாப்டர்     

10. தைராக்சினில் இருக்கும் வேதிப்பொருள்
...
அயோடின்    


11. கரும்பு மிக அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்?
...
உத்தரபிரதேசம்     


12. பெய்ரூட் எந்த நாட்டின் தலைநகரம்?
...
லெபனான்     


Share:

புவியியல் மற்றும் ஆறுகள்

புவியியல், பொருளாதாரம், இயற்பியல் மற்றும்  நிலப்பரப்பு, ஆறுகள் இன்னும் பல முக்கிய வினாக்கள் தொகுக்கப்பட்டு PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. TNPSC தேர்வுக்கு படிக்கும் மாணவ மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய கேள்வி பதில்களும் இடம்பெற்றுள்ளது..தவறாமல் டவுன்லோட் செய்து உங்கள் நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்..நமது தளத்தை மேம்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..நன்றி


CLICK AND DOWNLOAD
     


Share:

தமிழக வரலாறு மரபு பண்பாடு-02

1. கூன்பாண்டியனின் இயற்பெயர் என்ன? 
...
நெடுமாறன்   


2. மதுரை காந்தி என போற்றப்படுபவர் யார்?   
...
M.N.R.சுப்பராயன்    


3. தென்னகத்து எல்லோரா என புகழப்படுவது எது?
...
கழுகுமலை    


4. முல்லை நிலத்தின் முதன்மை இசைக்கருவி?
...
வேய்ங்குழல்   


5.  மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்ட முதல் குடைவரைக்கோவில்?
...
மண்டகப்பட்டு  


 6. தெற்கில் தோன்றிய தீர்க்கதரிசி என்று போற்றப்படுபவர் யார்?
...
பெரியார்    

7.  ஆதிதிராவிட மகாஜனசபை நிறுவியவர் யார்?
...
இரட்டைமலை சீனிவாசன்   



8. சென்னை மாகாணத்தில் முதன் முதலாக சட்டமேலவைக்கு சென்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் யார்?
...
எம்.சி.ராசா    


9. புனித ஜார்ஜ் கோட்டை கல்லூரியை உருவாக்கியவர் யார்?
...
S.W.எல்லீஸ்    

10. இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்
...
முத்துலட்சுமி ரெட்டி   


11. திராவிட நாடு என்ற வார இதழை ஆரம்பித்தவர் யார்?
...
அண்ணாதுரை    


12. பைசாகி எனும் திருவிழா எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?
...
பஞ்சாப்    


Share:

உயிரியல் பகுதி-03

1. அடிக்கடி தாகம் எடுக்கும் ஒரு வகையான நோய்? 
...
பாலிடிப்ஸியா  


2. அதிகமாக பசி எடுக்கும் ஒரு வகையான நோய்?
...
பாலிபேஜியா   


3. பாலியூரியா என்ற நோயின் அறிகுறி என்ன?
...
அடிக்கடி சிறுநீர் கழிப்பது   


4. சிறுநீரில் அதிகப்படியான குளுக்கோஸ் வெளியேறுதல்??
...
கிளைக்கோசூரியா  


5.  உயிர் காக்கும் ஹார்மோன் என்று அழைக்கப்படுவது?
...
அட்ரினல் கார்டெக்ஸ் 


 6. காலத் தூதுவர்கள் என அழைக்கப்படுவது?
...
மெலடோனின்   

7. "ஆளுமை ஹார்மோன்" என அழைக்கப்படுவது?
...
தைராய்டு  



8. இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல்?
...
ஹைபர்கிளைசீமியா   


9. குளுக்கோஸை உணவுப் பாதையில் இருந்து கல்லீரலுக்கு எடுத்து செல்வது?
...
கல்லீரல் போர்டல் சிரை   

10. ஈரிதழ் வால்வு எங்குள்ளது? மேலும் எதனை இணைக்கின்றது?
...
இடது ஆரிக்கிள்-இடது வென்ட்ரிகிள்  


11. சிஸ்டோலுக்கு காரணமானது எது?
...
நுரையீரலுக்குள் இரத்தம் நுழைதல்   


12. நிணநீரின் பணிகள் யாவை??
...
இடையீட்டு திரவத்தை இரத்தத்திற்கு கொண்டு வருகிறது   


Share:

பொருளாதாரம் பகுதி-01

1. திட்ட குழுவின் கடைசி துணை தலைவர்? 
...
மாண்டேக்சிங் அலுவாலியா 


2. திட்ட குழுவை உருவாக்கியவர் யார்?
...
ஜவாஹர்லால் நேரு  


3. NITI அயோக்கின் முதல் துணை தலைவர்?
...
அரவிந்த் பன்காரியா  


4. NITI அயோக்கின் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது?
...
பிப்ரவரி 8,2015 


5. தேசிய வளர்ச்சி குழு ஆரம்பிக்கப்பட்ட நாள்?
...
ஆகஸ்ட் 6,1952


 6. திட்ட குழுவின் தலைவர் யாருடைய அந்தஸ்தை பெறுவார்?
...
கேபினெட் அமைச்சர்  

7. நிசாமி பாக்கிஸ்தான் என்ற விருது பெற்ற ஒரே பிரதமர்?
...
மொராஜிதேசாவ் 



8. 1934 ல் GDP யின் நவீன கருத்து யாரால் உருவாக்கப்பட்டது?
...
சைமன் குஸ்னட்  


9. இந்திய நிலக்கரி நிறுவனத்தின் தலைமையிடம் எங்குள்ளது?
...
கொல்கத்தா  

10. சர்க்கரை உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடம்? 
...
மூன்றாவது 


11. கம்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?
...
ராஜஸ்தான்  


12. தங்க நூலிழை புரட்சி என்று எதை குறிப்பிடுகின்றனர்?
...
சணல்  


Share:

சூரிய குடும்பம்

1. சனி கோளின் துணைக்கோளின் எண்ணிக்கை? 
...
60 


2. பூமியின் இரட்டை சகோதரி மற்றும் ஆட்டு இடையன் விளக்கு என அழைக்கப்படும் கோள் எது?
...
வெள்ளி 


3. இந்தியாவில் இருந்து செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட செயற்கைகோள் எது?
...
மங்கல்யான் 2013 


4. பனிப்பந்து என்று அழைக்கப்படும் கோள் எது?
...
புளூட்டோ  


5. சூரியனை பற்றிய படிப்பு?
...
ஹீலியோலஜி 


6. 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை காணப்படும் வால்நட்சத்திரம் அடுத்தது எப்போது தென்படும்?
...
2062

7. நிலவின் ஒளி பூமியை அடைய ஆகும் காலம்?
...
1.3 செகண்ட் 


8. அதிக துணைக்கோளினை கொண்ட கோள் எது?
...
வியாழன் 


9. நிலவை பற்றிய படிப்பு?
...
செலினோலஜி 


10. புளூட்டோ எந்த ஆண்டு கோளின் அந்தஸ்தை இழந்தது?
...
2006 


11. நிலவின் மறுபக்கத்தை புகைப்படம் எடுத்த முதல் செயற்கைகோள்?
...
லூனா 3  (ரஷ்யா)  


12. நெப்டியூன் கோளினை கண்டுபிடித்தவர்?
...
ஜே.ஜி. கலி  

13. சூரிய மைய கோட்பாட்டை வெளியிட்டவர்?
...
கோபர் நிக்கஸ்  


14. இந்தியாவில் விண்வெளிக்கு சென்ற முதல் பெண் யார்? 
...
கல்பனா சாவ்லா 


15. சூரியனின் வெப்பநிலையை கணக்கிட உதவுவது?
...
ஸ்டீபன் நான்மடி விதி  



Share:

அமிலங்களும் காரங்களும்

1. எலுமிச்சை பழத்தில் உள்ள அமிலம் எது
...
சிட்ரிக் அமிலம்     


2. சிறுநீரில் உள்ள அமிலம் எது?  
...
 யூரிக் அமிலம்           


3. எறும்பின் கொடுக்கில் உள்ள அமிலம் எது?  
...
பார்மிக் அமிலம்             
 


4. புளித்த பாலிலில் உள்ள அமிலம் எது?
...
லாக்டிக் அமிலம்          


5.  பாலின் தரத்தை அளவிட பயன்படும் கருவி? 
...
லாக்டோ மீட்டர்          


6. கெட்டுப்போன வெண்ணெய்யில் உள்ள அமிலம் எது?
...
 பியூட்ரிக் அமிலம்            

7. புளி, திராட்சை, இவற்றி்ல் உள்ள அமிலம் எது??
...
டார்ட்டாரிக் அமிலம்           



8. வினிகரில் உள்ள அமிலம் எது?
...
அசிட்டிக் அமிலம்        


9.  ஆப்பிளில் உள்ள அமிலம் எது?
...
மாலிக் அமிலம்        

10. தக்காளியில் உள்ள அமிலம் எது? 
...
ஆக்ஸாலிக் அமிலம்        


11. பித்தநீரில் உள்ள அமிலம் எது?
...
 கோலிக் அமிலம்             


12. தேநீரில் உள்ள அமிலம் எது?
...
டானிக் அமிலம்                

Share:

Popular

Blog Archive